tooth problem remedies (பற்கள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 3 July 2021

tooth problem remedies (பற்கள்)

பற்கள்

உணவை அரைத்து செரிமானத்திற்கு அனுப்பும் முதல் ஆள். உடலில் ஏற்படும் பெரும்பான்மையான வியாதிகளுக்கு பற்களில் உருவாகும் கிருமிகளே காரணம். எனவே ஆரோக்கியத்திற்கு பற்களை சுத்தமாக வைத்திருப்பது நம் முதல் கடமை. உடல்

* இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்படும். எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

* தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடிக் குடிப்பதும், குளிர்ந்த

நீரைக் குடிப்பதும் கூடாது. * பப்பாளிச் செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டு வலியுள்ள பல் மீது தடவி வர பல்வலி தீரும்.

*ஆலம் மொட்டை அல்லது பாகற்காய் இலையை அல்லது

நந்தியா வட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால்

நன்றாக மென்று வாயிலே அடக்கி வைத்து பிறகு துப்பிவிட

பல்வலி நீங்கும்.

* அத்திமரத்து இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும்.

பல்

No comments:

Post a Comment