
Writing Fruit Medicine (எழுதமிச்சம் பழ மருத்துவம் )
இதிலுள்ள சிக்அமிலம் குளுமை தரும். எலுமிச்சம் பழரசத்தை பருகினால் கர வேகத்தில் ஏற்படும் தாகமும் குறையும். உடல் வெப்பம் குறையும். கோபத்தால் ஏற்படும் படபடப்பு அடங்கும். கவாசக் குழாய், குடல் மற்றும் உடலின் வேறு பகுதிகளிலிருந்து இரத்தம் வெளிப்படும்போது எலுமிச்சம் பழச்சாறு அருந்த சரீரத்தை குளுமைப்படுத்தி இரத்தத்தை நிறுத்துகிறது.
எலுமிச்சம் பழ சசத்துடன் வெங்காய் சாறு கலந்து கொடுத்தால் லாந்தி பேதி (காலரா) நின்று விடும்,
 
 
 
No comments:
Post a Comment