* பல் துலக்க நாள்தோறும் பத்து நிமிடமாவது ஒதுக்குங்கள். சுத்தமாகத் துலக்காவிட்டால் பல்லில் கறை படியும்.சுத்தமாக பல் துலக்க வேண்டும். காலையிலும் இரவு படுக்கும் முன்னும் பல் துலக்குவது நல்லது.
* கரும்பு தின்பது பல்லை சுத்தப்படுத்தும். கரும்பு தின்றால், பல்லில் உள்ள மஞ்சள் கறை நீங்கும். கரும்பு கிடைத்தால், தினசரி கரும்புத் துண்டு ஒன்றை நன்றாகக் கடித்து சுவைத்துத் தின்னுங்கள் (சக்கையை கீழே துப்புங்கள்).
No comments:
Post a Comment