are-there-so-many-benefits-of-including-fruits-in-your-daily-diet தினமும் உணவில் பழங்கள் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 28 August 2021

are-there-so-many-benefits-of-including-fruits-in-your-daily-diet தினமும் உணவில் பழங்கள் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...?

தினமும் உணவில் பழங்கள் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...?

நெல்லிக்காய்: கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் `சி’ மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
முலாம்பழம்: முலாம் பழத்திலும் தர்பூசணியைப் போன்றே கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது. ஆனால் இதில் நல்ல அளவில் நார்ச்சத்து நிரம்பியிருப்பதால்,  அளவாக சாப்பிடுவது சிறந்த பலனைத் தரும்.





No comments:

Post a Comment