ஆரோக்கியமான நுரையீரலுக்கு நீர் ஆவி பிடித்தல் பல நன்மைகளை தரும்
சூடான தண்ணீரில் சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும்.
நல்ல சூடான ஆவியை சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும்.
மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி இதையெல்லாம்
தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம்
ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது.
உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள்
No comments:
Post a Comment