broccoli-is-high-in-fiber அதிக அளவு நார்சத்துக்கள் நிறைந்துள்ள ப்ரோக்கோலி !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 28 August 2021

broccoli-is-high-in-fiber அதிக அளவு நார்சத்துக்கள் நிறைந்துள்ள ப்ரோக்கோலி !!

அதிக அளவு நார்சத்துக்கள் நிறைந்துள்ள ப்ரோக்கோலி !!

ப்ரோக்கோலியில் தண்ணீர் சத்தும் அதிகம் உள்ளது இந்த தண்ணீர் சத்து மற்றும் நார்ச் சத்து காம்போ நமது உடலின் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.


எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இந்த ப்ரோக்கோலி சிறந்த பலனைத்தரும் 
 
முக்கியமாக ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது அடுத்து மிக முக்கியமானது இதயம் சம்பந்தமான நோய்கள் இன்று பலரையும் வயது வேறுபாடு இல்லாமல் தாக்கக்கூடிய உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்
 
நோயாக இது உள்ளது பொதுவாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பதும் ஒரு காரணம் அந்த வகையில் ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது 
 
மேலும் இதில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது இதனால் இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது
 
அதுமட்டுமல்ல இந்த ப்ரோக்கோலியில் இதயத்தின் வலிமையை அதிகரிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன அது மட்டுமல்ல ப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான போலேட் இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது 
 
ப்ராக்கோலியில் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது உறுதிக்கும் சத்து அவசியம் தேவை எனவே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகளை பலப்படுத்தி மூட்டு வலிகளில் இருந்து தீர்வளிக்கிறது 
 
ப்ராக்கோலியை வாரத்திற்கு இரண்டு முறை செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. 
 
ப்ரோக்கோலியில் இருக்கும் விட்டமின் சி அது உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவும் அதாவது நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்ச விட்டமின் சி மிக முக்கியம் தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.


No comments:

Post a Comment