medicinal-uses-of-coconut-milk தேங்காய் பாலின் மருத்துவப் பயன்கள்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 17 September 2021

medicinal-uses-of-coconut-milk தேங்காய் பாலின் மருத்துவப் பயன்கள்!

femina

தேங்காய் பாலின் மருத்துவப் பயன்கள்!


தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால் பகிர்ந்து கொள்ளுங்கள். மக்கள் அறிந்து கொள்ளட்டும்!தேங்காய் பயன்பாடு மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர்.
உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்:-

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்...

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும்!

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம்.

சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்!

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம். அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும். இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்.

No comments:

Post a Comment