eggs-to-help-control-hair-loss(முடி உதிர்வதை கட்டுப்படுத்த உதவும் முட்டை !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 20 October 2021

eggs-to-help-control-hair-loss(முடி உதிர்வதை கட்டுப்படுத்த உதவும் முட்டை !!)

Eggs

முடி உதிர்வதை கட்டுப்படுத்த உதவும் முட்டை !!


தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் கொண்டுவர நினைப்போர் நிச்சயம் இந்த முட்டை ஹேர்பேக்கினை பயன்படுத்தவும், முட்டையில் அதிக அளவில் புரதமானது உள்ளது.

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்த்தால் முகத்தில் எண்ணெய் வடியும் அல்லது முக அழகு பாதிக்கும் என்று கருதி பலர் இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது இல்லை இது தலைமுடிக்கு வளர்ச்சியை அதிகப்படுத்தி எளிதாகவும் விரைவாகவும் முடியை உதிரச் செய்துவிடும் 
 
முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம் அடுத்து முடிந்த அளவு இல்லாத பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
 
நாட்டு கோழி முட்டையில் முழுப்பயனும் கிடைக்கின்றது முடி கொட்டுவதும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவதால் விரைவில் நின்று நன்கு வளர தொடங்கும்.
 
தேவையானவை: முட்டை - 1, பால் - ¼ கப், விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன். செய்முறை: முட்டையினை உடைத்து பாலுடன் சேர்த்து நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். அடுத்து அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து பிரிட்ஜில் வைத்து குளிர விட்டு மீண்டும் மிக்சியில் போட்டு அடிக்கவும். இதேபோல் 3 முறை செய்தால் முட்டை ஹேர்பேக் ரெடி.
 
இந்த முட்டை ஹேர்பேக்கினை தலைமுடியில் தேய்த்து, 30 நிமிடங்கள் கைகளால் வேர் நுனி, வேர்க் கால்கள் என அப்ளை செய்து அலசினால் தலைமுடி உறுதியாகும். முடி கொட்டும் பிரச்சினை காணாமல் போகும்.

No comments:

Post a Comment