Aloe vera to prevent cancer(கேன்சரைத் தடுக்கும் சோத்துக்கத்தாழை)
*பசி வயித்தைக் கிள்ளுது'னு சிலர் சொல்லக் கேட்டிருப்பிங்க இது எல்லோருக்கும் இருக்கக் கூடிய, வரவேண்டிய இயற்கை நிகழ்வு. ஆனா, 'பசியே எடுக்க மாட்டேங்குது்’னு சிலா சொல்வாங்க. இது கோளாறு. இதைக் கட்டாயம் சரி செய்தாகணும். இதுக்கு கைவசம் வைத்தியம் இருக்கு
பசியின்மை விலகட்.
பிரண்டைத் துவையல் இதுக்கு கைகண்ட மருந்து, பிரண்டைத் தண்டு, தேவையான அளவு புளி, காஞ்ச மிளகாய், பூண்டு, உளுந்து, தேங்காய், தேவைப்பட்டா கொஞ்சம் சின்ன வெங்காயம். இது எல்லாத்தையும் நல்லெண்ளொய் விட்டு வதக்கி, மையா அரைக்கணும். கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க. கடுசோத்துல் முதல் கவளம் சாப்பீடும்போது, இந்தத் துலையலையும் சேர்த்துச் சாப்பிடுங்க அடுத்தமுறை பசி எடுக்கும். தேவைப்பட்டா இன்னொரு நான் சேர்த்துக்கோங்க
கறிவேப்பிலை கண்டவத்தல் பொடி சாப்பிட்டாலும் வயித்துப் பசி எடுக்கும். கறிலேப்பிலை, கண்டவத்தல், வெந்தயம், மிளகு, சீரகம் எல்லாத்தையும் சம அளவு எடுத்து, பொன் வறுவலா வறுத்துப் பொடியாக்கி வச்சிக்கிடனும். இதுகூட தேவையான அளவு உப்பு சேர்த்துக்கணும். சாப்பாட்டுல முதல் கவனம் எடுக்கும்போது, கால் ஸ்பூன் அளவு இந்தப் பொடியைச் சேர்த்து சாப்பிட்டு வத்தீங்களா.. யானைப் பசி எடுக்கும் பொதுவா
வாரம் ஒருநாள் இந்தப் பொடியை சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டாலே வயிறு சம்பந்தமான பிரச்னைகள் அண்டாம இருக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் எல்லாம் சம அளவு எடுத்து பொடியாக்குங்க. அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து, தேன் இல்லனா நெய் சேர்த்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டு
வந்தீங்களா. சில நாள்ல 'கபகப்'னு பசி எடுக்க ஆரம்பிக்கும்.
மலச்சிக்கல் தீர...
பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு வந்தீங்களா மலச்சிக்கல் சரியாகும். அதோட வயிறு தொடர்பான சில நோய்களும்கூட குணமாகும்.
முடக்கத்தான் கீரையும்கூட இதுக்கு நல்ல ஒரு நிவாரணி, அதாவது, ஒரு கைப்பிடி முடக்கத்தான் இரையை தண்ணி விட்டு நல்லா காய்ச்சிக் குடிச்சாலே மலச்சிக்கல் விலகிடும். ரெண்டு மூணு நாள் செஞ்சு பாத்தீங்களா கைமேல பலன் கிடைக்கும்.
வயிற்றுவலி குணமாக...
சோத்துக்கத்தாழை ஒரு துண்டு எடுத்து, கசப்பு போற அளவுக்கு தண்ணியில் நல்லா அலசனும். அதுகூட பளைவெல்லம் சேர்த்து மென்று சாப்பிட்டாட வபித்து வலி ஓடிடும். இப்படி ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா- வயித்துல வாற மத்த கோளாறுகளும் சரியாகிடும். கர்ப்பப்பையில் கேள்சர் இருந்தா...அதோட வீரியத்தைக் குறைச்சுடும் கேன்சர் வராமலும் தடுத்துடும்.
No comments:
Post a Comment