சுரைக்காய் ( Bottle Guard Benefits). - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 30 June 2021

சுரைக்காய் ( Bottle Guard Benefits).

                      *சுரைக்காய்*
சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் பி2, 2 இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது.

* சுரைக்காய் பித்தத்தை போக்கும் குணமுடையது. விதைகள் ஆண்மையைப் பெருக்கும். சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்துக் கட்டி வர வெப்பத்தால் உண்டாகின்ற தலைவலி குணமாகும்.

*சுரைக் கொடியை பூண்டுடன் சேர்த்ததுசமைத்து உண்டு வந்தாலோ அல்லது கொடியை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வந்தாலோ, உடலில் தங்கிய நீரை வெளியாக்கி உடல் வீக்கம் குறைக்கும்.

* கரைக்கொடி, நீர் முள்ளி, வெள்ளரி விதை இவை முன்றையும் சமஅளவு எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர நீர் எரிச்சல், கல்லடைப்பு போன்றவை. குணமாகும்.

No comments:

Post a Comment