வாழைத் தண்டு... கல்லை மட்டுமல்ல.. தொப்பையையும் கரைக்கும்!
'இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளுறு கிராமத்துல சொல்வாங்க தண்ணியில கொள்ளுப் பயறைப் போட்டு, கொதிக்க வச்சு அதோட கொஞ்சம் இந்துப்பு சேத்து தொடர்ந்து ஒரு மாசம் சாப்பிட்டுப் பாருங்க நிச்சயம் எடை குறைஞ்சிருக்கும்.
பப்பாளிக்காயை சமைச்சு, வாரத்துக்கு ரெண்டு நான் வீதம் மொத்தம் 40 நான் சாப்பிடுங்க உடல் எடை குறையும். முள்ளங்கியையும் அப்பப்ப சமையல்ல சேர்த்தா கைமேல் பலன் கிடைக்கும்.
சிலருக்கு தொப்பை போட்டு இருக்கும். இதைப் பார்த்து 'பானை வயிறு'னு இண்டல் பண்ண ஆரம்பிச்சுருவாங்க, தினமும் வாழைத்தண்டு சாறு எடுத்துக் குடிச்சா.. தொப்பைக்கு டாட்டா சொல்லலாம். கிட்னியில் இருக்க கல்லைக் கரைக்கற மாதிரியே, தொப்பையையும் இது கரைச் கடும். இந்தச் சாறு குடிக்குறப்பு தயிர் மோர் சேர்க்ககூடாது
மேலே சொன்னது பொண்டு புள்ளைகளுக்கு ஆம்பனைகளுக்கு வேற வைத்தியம் இருக்குஅதாவது. இஞ்சியை இடிச்சி அதுல் சாறு எடுத்து கொதிக்வினும் நீர் வத்தினதும், அதே அளவு தேனை ஊத்தி கொஞ்ச நேரல் கழிச்சி அடுப்பில் இருந்து இறக்கணும்.
இதை...காலையில், ராத்திரினு சாப்பாட்டுக்கு முன்ன ஒரு ஸ்பூன் குடிச்சுட்டு, வெந்நீரையும் குடிக்கணும். இப்படி செய்து வந்தா. தொப்பை கரையும். ஒரு மண்டலம் சாப்பிட்டுப் பார்த்து பலனைத் தெரிஞ்சிக்கோங்க.
நீர்முள்ளிச் சமூலத்தை (இலை, வேர் உள்பட ஒட்டுமொத்த செடி) தண்ணியில நல்லா அலசி, இடித்து 200 மில்லி சாறு எடுத்துக்கோங்க. தெகுஞ்சி விதை, சோம்பு, கொத்த மல்லி தலா 30 கிராம் எடுத்து இடிச்சுக்கோங்க. எல்லாத்தையும் ரெண்டு லிட்டர் தண்ணியில சேர்த்து காய்ச்சி வடிகட்டுங்க, இதுல் 125 மில்லி அளவு எடுத்து, தினமும் 4 தடவை குடிச்சு வந்தா.. யாதிப்பெருத்த உடம்பு. துரும்பா கரையும்.
No comments:
Post a Comment