புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்! ( Beetroot Remedy for Cancer treatment ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 30 June 2021

புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்! ( Beetroot Remedy for Cancer treatment )

"புற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்!"

இயற்கையா விளையுறத சாப்பிட்டு வந்தா... நோய் நொடியில்லாம வாழறதுக்கான வழி மட்டுமில்ல... வந்த நோய்களை விரட்டி அடிக்கறதுக்கான வழியும் கிடைக்கும்.

உதாரணத்துக்கு எத்தனையோ விஷயங்கள பட்டியல் போட முடியும். இந்தக் கோதுமை இருக்கே கோதுமை... அதுல உள்ள சக்தி, நிறைய நோய்களுக்கு தீர்வா இருக்குங்கறது தெரியுமோ?!
கோதுமையை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி. மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டாட உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.

இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும் தொடர்த்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சிள்ள தொந்தரவுகளையும் அண்டவிடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்தக் கோதுமைப்பாலுக்கு.

இதைச் சாப்பிடும்போது சிவருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தா. குடிக்கறத நிறுத்திடனும் வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டா.. உடம்பு ஏத்துக்கும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்ப.. மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும், மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் Rரையையும் சாப்பிடலாம். அல்சானு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சன் காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.
மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுறு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து; ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.திளமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தா...
புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக்குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு,

No comments:

Post a Comment