Freezing to drive away sprains and flatulence! ( சுளுக்கையும் வாய்வுப் பிடிப்பையும் விரட்டும் முடக்கத்தான்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Freezing to drive away sprains and flatulence! ( சுளுக்கையும் வாய்வுப் பிடிப்பையும் விரட்டும் முடக்கத்தான்!)



* சுளுக்கையும் வாய்வுப் பிடிப்பையும் விரட்டும் முடக்கத்தான்!



வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு... இந்த ரெண்டுக்கும் நாட்டு வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தை இப்போ பார்க்கலாமா?

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில போட்டு கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா கண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை
கொடுத்தாப் போதும். ஒருமுறை இதை சாப்பிட்டாலேகூட பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தை சாப்பிடுறதோட இப்ப சொல்லப் போற வைத்தியங்கள்ல எது முடியுதோ அதைச் செஞ்சா. சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிரும்.

முருங்கைப்பட்டை 5 கிராம், ஒரு கணு சுக்கு. புளியங் கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு குடு காட்டனும். அப்புறம் இளஞ் சூட்டுல அதை களுக்கோ. வாய்வுப் பிடிப்போ இகுக்குற இடத்துல 'பத்து'ப் போடனும், இதை ராத்திரியில போட்டு, காலையில் கழுவிடணும்.
தழுதானை ரெண்டு கைப்பிடி அளவு எடுத்து, தாலு விட்டர் தண்ணியில போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை பொறுக்குற சூட்டுக்கு ஆற விட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல தினமும் ஊத்திட்டு வரணும்,

வாதநாராயணன் இலையும் இதுமாதிரி கோளாறுகளை சரி பண்ணும். வாததாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்புகளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும். களுக்குவாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருத்துர்
அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும்.

தடக்கவே கஷ்டப்படுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு

அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணியோட

விதைகளை ரெண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு,

பருப்பை மட்டும் தண்ணியில ஊற வைக்கணும் காலையில் ஊற

வச்சதை சாயங்காலம் எடுத்து அரைசக, இரும்புக் கரண்டியில கட வைக்கணும். பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்துவ, பொறுக்குர சூட்டுய தௌமும் ராத்திரி பத்து போடனும். இதை நாலு நான் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிமும். தேவைப்பட்டா ஒரு வாரம் கழிச்சு திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்

No comments:

Post a Comment