மாசிக்காய் ( Gall nut Resin Health benefits in tamil ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 30 June 2021

மாசிக்காய் ( Gall nut Resin Health benefits in tamil )

*மாசிக்காய்*

* மாசிக்காய், ஜாதிக்காய், லவங்கம் மூன்றையும் பொடி செய்து வைத்துக் கொண்டு வாரம் ஒருமுறை முகத்தில் போட்டு நன்கு தேய்த்து விட்டுக் கழுவினால், முகத்தில் மாசு மருவற்ற அழகினைப் பெறலாம். மாசிக்காயை நீர் விட்டு அரைத்து அருந்தினால் நல்ல தூக்கம் வருவதுடன் குடல் புண் ஆறும்.

No comments:

Post a Comment