![]() |
Horny yellow smoke ... hate for sneezing! ( கொம்பு மஞ்சள் புகை... தும்மலுக்கு பகை! )
பொதுவா மழை நேரத்துல சளிபிடிச்சிக்கிட்டா... தும்மல், இருமல்,தலைபாரம்று மண்டையை உண்டு இல்லைறுஆக்கிரும். கவலையை விடுங்க. என்னவந்தா என்ன. கைவசம் மருந்து இருக்குபயப்படாதீங்க!
சளி, இருமலை விரட்ட..
நாதுவளை இலை பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. நிறைய வீடுகள்ல வளக்குறாங்க. வேலி ஓரங்கள்லயும் தானா வளரும். அதுல் 10 இலைய பறிச்சிட்டு வத்து அதோட அரை ஸ்பூன் நல்லெண்ணெய். இல்லையா, வெண்ாெயை விட்டு வதக்கி வெறும் வயித்துல வெறுமனே காலை நேரத்துல சாப்பிடனும், தொடர்ந்து மூணு நாள் சாப்பிட்டாலே சனியும் இருமலும் ஓடிப்போயிரும்.
கல்யாண முருங்கை இலை தெரியுமா? பெண்கள்ல பல பேருக்கு இது பழக்கமானது. கல்யாண முருங்கை இலையைப் பறிச்சிட்டு வந்து வதக்கி சாறு எடுக்கணும். அரை ஸ்பூன் அளவு சாறு எடுத்து அதோட அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடனும். நெஞ்சுச் சளி அப்படியே கரைஞ்சி போயிரும்.
ரிசலாங்கண்ணி இரையை நிழல்ல தல்லா உலர்த்தி, பொடியா ஆக்கணும் அதுல ஒரு சிட்டிகை எடுத்து அரை ஸ்பூன் தேன் கல்பாண முருங்கை சேர்த்து காலையில வெறும் வயித்துல ஒரு மண்டலம் சாப்பிட்டு பாருங்க... சளிப் பிரசனை துளிகூட இல்லாம போயிரும்.
தும்மல் விலக...
கொம்பு மஞ்சளை தீயில சுடணும், புகை வந்ததும் அதை மூக்கு வழியா சுவாசிச்சா.... தும்மல், தலைபாரம் விலகும். நாலஞ்சு தடவை இப்படி செஞ் கப் பாத்தாலே குணம் தெரியும்.
மிளகை ஊசி முனையில் குத்தி தீயில கட்டா, புகை வரும். அதை மூக்கால கவாசிச்சாலும் தலைபாரம், தும்மல் சரியாகும்.
தலைவலி, தலைபாரம் குணமாகட சுக்கு தலைவலிக்கு கைவண்ட மருந்து தாய்ப்பால்ல சுக் ைநல்லர்
இழைக்கணும். அதை நெத்தியில் பத்து போட்டா தலைவலியும் தலைபாரமும் ஓடிப்போயிரும். தாய்ப்பால் கிடைக்கலைனா, பச்சைத் தண்ணிபிலயும் இழைக்கலாம்.
கருஞ்செம்பை பூவுலி ஒரு ண்பூன் எடுத்துக்கோ அதோட சின்னதா ஒரு துண்டு கஸ்தூரிமஞ்சள், கால் ஸ்பூன சாம்பிராணி சோத்து 100 மில்லி நல்லெண்ணெயில போட்டு காய்ச்சுங்க அதை பொறுக்குற சூட்டுல தலையில் தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி குளிங்க தலைவலி, தலையாரம் அதோட சேர்ந்த பிரச்னை எல்லாம் ஓடிப்போயிரும்.

No comments:
Post a Comment