Lemongrass chases whitening!(வெள்ளைப்படுதலை விரட்டியடிக்கும் மணத்தக்காளி!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Lemongrass chases whitening!(வெள்ளைப்படுதலை விரட்டியடிக்கும் மணத்தக்காளி!)

Lemongrass chases whitening!(வெள்ளைப்படுதலை விரட்டியடிக்கும் மணத்தக்காளி!)

மாதவிடாய்ல ஏதும் கோளாறுளா. பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிருவாக. அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்... நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, நாஞ்சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணிச் சாப்பிட்டா. எல்லாப் பிரசனையும் பஞ்சா பறந்துடும்.
வெள்ளைப்படுதல் சரியாக...

ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க அதோட இவை மூணு (எண்ணிக்கை பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடாதது மூணு நாள் குடிச்சிங்கனா.. வெள்ளைப்படுதல் வராது.

வேரோடு சோத்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு விட்டா தண்ணியில போட்டு காய்ச்சி, அரை விட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா. நல்ல குணம் கிடைக்கும்.

தாமதமான மாதவிடாய்...

சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை 5 எடுத்து, அதோடு மிளகு $ சேர்த்து காலையில் வெறும் வயித்துல மென்று நின்னனும், மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க. ஒழுங்கா மாதவிடாய் வரும்.
மாலிலிங்கப்பட்டையும் நல்ல மருந்துதான், அதை மையா அரைச்சி நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்களா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.

சதக்குப்பை 30 கிராம் எடுத்து. பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும் ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சோத்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும். கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து
பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையும், சாயங்காலமும்

சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.

மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு...

வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா.. மாதக்களாக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும். கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்த,
காலையில் வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்களாக்குல
வராத மாதவிடாய் வரும்.

No comments:

Post a Comment