கருகரு முடிக்கு கல்யாண முருங்கை!
முதல்ல பொடுகை விரட்டுறதுக்கு வைத்தியம் சொல்றேன். சின்ன வெங்காயம் தெரியும்தானே? 'சாம்பார் வெங்காயமீனு சொல்வாங்களே அதேதான் அதை நாலஞ்க எடுத்துக்கோங்க அம்பிபிலயோ, மிக்ஸிபியோ போட்டு நல்லா அரைச்சு எடுத்துக்கோங்க. அதோட, நாட்டுக்கோழி முட்டையில இருக்கற வெள்ளைக்கருவை மட்டும் சேர்த்து நல்லா கலக்குங்க மிகண்பிலயே போட்டு ஒரு சத்து கத்தினாலும் சுத்தலாம். ஷாம்பு மாதிர் நொரைச்சுக்கிட்டு வரும். அதை தலையில் தேயங்க அரை மணி நேரம் கசக சீயக்காய் போட்டு குளியுங்க வாரம் ஒருநாளோ ரெண்டு நாளோ இப்படி செய்துட்டு வந்தா. ரௌடே, மாசத்துவ பொடுகு வந்த பாதையிலயே திரும்பிப் போயிரும்.
பொடுதலைனு ஒரு மூலிகை அங்கங்க மொளைச்சு கெடக்கும் அதோட சாறை எடுத்து, அதுக்கு சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பதமா காய்ச்சி வச்சுப்மனும் அதை வாரத்துவ ரெண்டு நான் தலையில் தேய்ச்சுக் குளிச்சுட்டு வந்தாட பொடுகுப் பிரசனை
நாட்டு செம்பருத்தி இலை நாலஞ்சி எடுத்துமையா அரைச்சு
தலையில் தேய்சசுக்அரை மணி நேரம் கழிச்சு இறுப்பய
புண்ணாக்குத் தூளோ சியக்காபோ தேயசசுக் குளிச்சிங்கனார்.
பொடுகு காணாமப்போறதோட, தலைமுடியும் தனதனனு
சின்ன வெங்காயத்துவ சாறு எடுத்து, தலையில தேய்ச்சு, ஊற
வச்சு சீயக்காய் போட்டுக் குளிச்சாட பொடுகு, தலைச் சிரங்கு விலகுறதோட, தலையும் குளிர்ச்சியாகும். இப்ப, கூந்தல் அடர்த்தியா வளர்றதுக்கு உபாயம் சொல்றேன். தாட்டுமருந்துக் கடையில சடாமாஞ்சில்ங்கற வேர் கிடைக்கும்.
அதை வாங்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வச்சு, அந்த எண்ணெயைத் தலையில தேய்ச்சுட்டு வந்தா, முடி செழிச்சி வளர்றதோட, ராத்திரியில் நல்ல தூக்கமும் வரும். தேங்காய் எண்ணெயில, மருதாணி இலையை ஊறப்போட்டு
தலைக்கு தேய்ச்சுட்டு வந்தாலும் முடி நல்லா வளரும்.
கல்யாண முருங்கை இலையோட சாறை குடிச்சுட்டு வந்தா, நரை முடி கருகருனு மாறும், கூடவே, கறிவேப்பிலை துவையல், வெங்காயம், கீரை வகைகளை சாப்பாட்டுல அடிக்கடி சேர்த்துக்கிட்டா போதும்... முடி சம்பந்தமான பிரசனைங்க உங்ககிட்ட முட்டாது
No comments:
Post a Comment