இன்சுலினைச் சுரக்க வைக்கும் நெல்லி! ( Amla Benifits in producing Insulin ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 30 June 2021

இன்சுலினைச் சுரக்க வைக்கும் நெல்லி! ( Amla Benifits in producing Insulin )


இன்சுலினைச் சுரக்க வைக்கும் நெல்லி!.

"முப்புள்கர் யந்தணிந்து மோகம் பிறக்குளின் மாப்பினை போவேயற்கு வாய்க்குமே.

மனறை யால்""

என்று நெல்லியைப் பற்றி தமிழ்'

வைத்தியத்தில் சொல்லியிருக்காங்க,
நெல்லிப்பழத்தை சரியான முறையில பக்குவம் செஞ்க சாப்பிட்டா, உயசாளவங்ககூட மாப்பிள்னை மாதிரி அழகா மாறிடுவாங்களாம்.

நெல்லிக்காயை துவையல செஞ்சு சாப்பிட்டா, நாக்கு குசியில்லாம இருக்குறது. வாத்தி எல்லாம் சரியாகும்.

ஒரு டேபின்ஸ்பூன் தெல்லிப்பது சாதோட அதே அளவு தேன் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தா. ஆஸ்துமா, நெஞ்சல சளி கட்டுறது. சர்க்கரை வியாதி, சோகை, தலைமுடி தரைக்கிறது. முடி உதிரரது.கண் கோளாறு எல்லாம் சரியாகும். தொடர்த்து சாப்பீட்டு வந்தா புற்றுநோய்கூட குணமாக வாய்ப்பு இருக்கு

ஒரு டேபின்ஸ்பூன் தெல்லிப்பழச்சாறுகூட ஒரு கப் பாகற்கால் சாறு சேர்த்து சாப்பிட்டா, கரக்காத இன்கலின் சுரக்கும். ரெண்டு மாசம் தொடர்த்து இந்தச் சாறை குடிச்சாத்தான் பயன் கிடைக்கும்.

அடுத்ததா நாவல்மரம். தாவல் விதையைத் தூளாக்கி, ஒருவேளைக்கு ரெண்டுல இருந்து நாறு கிராம் வரைக்கும் சாப்பிட்டு வந்தா.. சாக்கரை நோய் கட்டுக்குள்ள வரும். அதாவது, இந்த விதையைச் சாப்பிட்டா. ரத்தம், சிறுநீால சாக்ரபோட அளவு குறையும். சர்க்கரை கட்டுப்பாட்டு வத்துட்டா தாவவ விதை சாப்பிடுறத நிறுத்திடணும்கறத மறந்துடக் கூடாது.

சிறுநீர் சரியா போகலைனா நாவல் விதைத் தூளையும், மாம்பருப்பு தூனையும் சேர்த்து சாப்பீட்டா போதும் தாராளமா சிறுநீர் போகும்.

தாவல் பழத்துவ வைட்டமின் 'இ' சத்து இருக்கு, நாவல் பழ பின் வரும்போது வாங்கிச் சாங் இந்தப் பழம் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்ல மருந்து பசி எடுக்காதலங்க, இந்தப் பழத்தை சாப்பிட்டு பலனை அனுபவிக்கலாம். ஆனா, அளவோட சாப்பிடுங்க அதிகமா சாப்பிடறது நல்லது இல்லை.

No comments:

Post a Comment