நாயுருவி ( Naayuruvi Plant Health Tips ) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

நாயுருவி ( Naayuruvi Plant Health Tips )

                         *☘️ நாயுருவி *

*இலைச்சாற்றை தடவி வர தேமல், படை முதலியவைக்கும், விஷப்பூச்சிகளின் கடிக்கும் மருந்தாகிறது. இலையை உப்புடன் கசக்கி தேய்க்க தேன்கடி விஷம் இறங்கும். வேரின் பட்டை & சாறு கருச்சிதைவுக்குப் பின் ஏற்படும் குருதிப் போக்கினை நிறுத்தும், முழுத் சிறுநீர் போக்கினைத் தூண்டுவதாகும். சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது.

No comments:

Post a Comment