* கீழாநெல்லி *
* இதன் முழுசெடியையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து, அதை மை போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழ அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை கால் லிட்டர் வெண்ணெய் நீக்கிய போருடன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலை, நீரிழிவை குணப்படுத்தலாம்.
* கீழாநெல்லி இலையை மட்டும் சேகரித்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, உடலில் தடவு குளித்து வர சொறி, சிரங்கு, நமைச்சல் போன்றவை படிப்படியாக குணமாகும்.
*கீழாநெல்லி வேப்பிலையுடன் கலந்து காய வைத்து தூளாக்கி, பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகவும், மலட்டுத் தன்மை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும், மாதவிலக்கு நாட்களில் சாப்பிடலாம்.

No comments:
Post a Comment