கருப்பை பலமடைய சதக்குப்பை, கருஞ்சீரகம்!
அருகம்புல் அம்பது கிராம், மாதுளை இலை அம்பது கிராம் எடுத்து, அதில டம்ளர் தண்ணிய விட்டு. ஒரு டம்ளரா ஆகுற வரைக்கும் நல்லா காய்ச்சணும். அதுல பாதியை காலையிலயும், மீதியை சாயங்காலமும் குடிச்சா அதிகமா ரத்தம் போறது நிக்கும். ரெண்டு, இல்லைனா மூறு நாள் வரை இப்படி குடிச்சாலே குனாம் கிடைக்கும்.
சதக்குப்பை, கருஞ்சீரகம் இது
ரெண்டையும் சம அளவு எடுத்து, பொன்வறுவலா வறுத்து இடிச்சிசூரணமாக்கி வச்சிக்கோங்க. அதோட சம அளவு பனைவெல்லம் சேர்த்து காலையில, சாயங்காலம்னு ரெண்டு வேளையும் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டா... ரத்தப்போக்கு நிக்குறதோட கருப்பை பலமடையும். கீழாநெல்லி சமூலம் (முழுச் செடி), கரிசலாங்கண்ணி சமூலம் ரெண்டையும் சம அளவுக்கு எடுத்துக்கோங்க. தண்ணியில நல்லா
அலசிட்டு, மையா அரைச்சுக்கோங்க. அதுல ஒரு நெல்லிக்காய்
அளவு எடுத்து, ஒரு டம்னர் பச்சை பசும்பால்ல கலந்து குடிக்கணும் மூணு மணி நேரம் கழிச்சுதான் வேற எதையுமே சாப்பிடனும். மாதவிலக்கு ஆன மூணாவது தான்ல இருந்து, மூணு தான் வரை இப்படி செய்துட்டு வந்தா மேலே சொல்ல எல்லா தோயும் குணமாகும்.
காட்டு அவுரி இலையை மையா அரைச்சி, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, ஒரு டம்ளர் பச்சை பசும்பால்ல கலந்து குடிக்கணும், இந்த வைத்தியத்தை செய்யறப்பட சாப்பாட்டுல் உப்பைக் குறைச்சுக்கணும், புளியை நீக்கிடணும் மாதவிடாய் வந்த மூணாவது நான்ல இருந்து, மூணு நாள் இப்படி சாப்பிடனும்.
துணா மரத்துப் பூவை அரைச்சு, ஒரு கோலிக்குண்டு அளவு எடுத்து, ஒரு டம்ளர் பச்சை பகம்பால்ல கலந்து குடிக்கணும்.. மாதவிடாய் லத்த மூணாவது நாள்ல இருந்து மூணு நான் இப்படி குடிச்சாட அதிகமா ரத்தம் போறது நிக்குறதோட, கருப்பையில் வாற கட்டி காணாமப் போகும்.
இதே பிரசனைகளுக்கு பிரண்டை துவையல் ரொம்ப நல்லது.வாரம் ரெண்டு அல்லது மூணு நான் சாப்பிட்டாலே இந்தக்கோளாறெல்லாம் ஓட்டவே வராது.
No comments:
Post a Comment