பிரண்டை (veldt grape) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

பிரண்டை (veldt grape)


* பிரண்டை *


* பிரண்டையில் கால்சியம், கரோட்டின் மற்றும் வைட்டமின் ‘சி’ ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம் எலும்பு வளர்ச் சிக்கும், கரோட்டின் தெளிவான கண் பார்வைக்கும், வைட்டமின் ‘கி' நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானது. பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி அரை வேக்காடாக வேக வைத்து உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி பின் அதனை வற்றலாக பயன்படுத்தி வர செரியாமை, அல்சர், புளியேப்பம் போன்ற வயிற்றுக் கோளாறு கள் நிவர்த்தியாகும். பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பற்றிடச் சதைப் பிறழ்ச்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு, வீக்கம், எலும்பு முறிவு ஆகியவை தீரும்.

No comments:

Post a Comment