அம்மை பொட்டு ஈமா
துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சம அளவில் சேர்த்து தீர் விட்டு மை போல் அரைத்து உடம்பின் மேல் தடவினால் ஜுரம் நீங்கி அம்மை மறையும்.
சுந்தரி விதைகளுக்கு அம்மைக் கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு.
Measles scars disappear. (அம்மை வடுக்கள் மறைய.)
*நாள்தோறும் ஆவில் என்னெபைத் தழும்புகள் மேல் தடவிவர தழும்புகள் மறையும்
No comments:
Post a Comment