எண்ணங்களை வெளிப்படுத்தும் மொழியை உச்சரிப்பது வாய்தான். வாயில்தான் நாம் உண்ணும் உணவின் சுவை அறியப் படுகிறது. இங்கு உமிழ்நீர்கோளம் பக்கத்திற்கு இரண்டாய் நாவினடியிலும், தாடையுள்ளும், காதையடுத்தும் உள்ளன. வாயில் நாற்றம் என்றால் வயிற்றின் கோளாறும், வயிற்றிலும் புண் இருக்கும் என்று கூறலாம்.
*வேப்பிலையை காயப் போட்டு தூள் செய்து 3 அல்லது 4 துளி எலுமிச்சை சாறு விட்டு தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் மாறும்.
No comments:
Post a Comment