படுக்கையில் சிறுநீர் போவதைத் தடுக்க...
* மாதுளம் செடி பட்டையை காய வைத்து பொடித்து 10 கிராம் பெ யுடன் 60 கிராம் தேன் கலந்து நெல்லிக்காய் 25 கிராம். கருஞ்சீரகம் 25 கிராம் ஆகியவற்றை அரைத்துக் கலந்து வேளைக்கு 10 கிராம் இரண்டு வேளை சாப்பிட குணமாகும். சிறுவர்களுக்கு 5 கிராம் தான் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment