வாந்தி, வயிற்றுப் போக்கை நிறுத்த...
முருங்கைக் கீரையையும் உப்பையும் சம அளவு எடுத்து கருக வறுத்து தீய்ந்த பின் பட்டுப்போல் பொடி செய்து வைத்துக் கொண்டு வாந்தி வரும் போது ஒரு சிட்டிகை வாயில் போட்டு நீர் அருந்த வாந்தி நிற்கும் வயிற்றுப் போக்கும் நிற்கும்.
No comments:
Post a Comment