முதுகுவலி சரியாக...
ரயில் கற்றாழையை நெருப்பில் வாட்டி சாறு பிழிந்து முதுகில் பற்றுப்போட வாயு தொடர்பான முதுகு வலி குணமாகும்.
நினைவாற்றம் பெருக..
அரிசித் திப்பிலியை ஒரு வாரம் தேனில் ஊற வைத்து தினமும்'
காலையில் வெறும் வயிற்தில் ஒரு நிப்பிலி வீதம் சாப்பிட்டு வரநினைவாற்றம் பெருகும்.
No comments:
Post a Comment