Baldness care (தலைசொட்டை)
தலைசொட்டை
* மிளகு 50 கிராம் வாங்கி, இடித்து தூள் செய்யவும். அரை கிலோ உப்பையும் இடித்துக் கொள்ளவும். நாலு எலுமிச்சம்பழத்தை சாறு பிழியவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, நிழலில் உலர்த்தவும். நன்றாக உலர்ந்ததும் எடுத்து கண்ணாடி சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
* தினசரி காலையில் அதில் சிறிது எடுத்து, தண்ணீர் விட்டு, சொட்டை விழுந்த இடத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக அழுத்தித் தேய்த்து விடவும். அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.
*யானை தந்தத்தை அரத்தினால் உரசினால் தூளாக வரும். அந்தத் தூளை ஒரு மண்சட்டியில் போட்டு வறுத்தால் கருகி விடும். அதை எடுத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து வைத்துக் கொள்ளவும்.
* குளித்து தலைகோதிய பின்பு, இந்த மருத்தை எடுத்து சொட்டை விழுந்த இடத்தில் அழுத்தித் தேய்த்துக் கொள்ளவும். தொடர்ந்து இந்த இரண்டு சிகிச்சையையும் செய்துவர புதிய முடி முளைக்கும்.
No comments:
Post a Comment