குளவி கொட்டி விட்டதா?
* விளாம்பழத்தின் ஓட்டை எடுத்து சிறிது நீர் சேர்த்து கர்ப்பு போல் அரைந்து கொட்டிய இடத்தில் பற்று போட வவி நிற்பதோடு வீக்கமும் வற்றிப் போரும்.
மனிதர் கடியா?
அவுரி வேர் 15 கிராம். நன்னாரி 15 கிராம் இரண்டையும் அரைத்துக் கடிவாயில் பூசி வரவும், கொல்லை கோவைக் கிழங்கை அரைத்து கடிவாவில் பூரி வந்தாலும்.
குணமாகும்.
No comments:
Post a Comment