மூக்கடைப்பு சரியாக...
*துளசி இலையையும், வில்வ இலையையும் தனித்தனியே சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மூக்கடைப்பு வரவே வராது,
மூல வியாறிக்கு...
எட்டு விதமான மூல வியாதி உண்டு. எல்லாவற்றிற்கும் பொதுவான மருத்துவம். வேப்பமரத்தின் விதைகளைக் கொண்டு வந்து உள்ளிருக்கும் பருப்பை மட்டும் மை போல் அரைத்து காலையிலும்
மாலையிலும் பாக்களவு வெந்நீரில் 40 நாள்கள் குடித்து வர பூரண குணம் தெரியும்.
மணத்தக்காளிக் கீரையுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து ஒரு
நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வர. இரத்த மூலம் குணமாகும்.
No comments:
Post a Comment