மூக்கில் நீர் வடிகிறதா?
*மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து, நீர் விட்டு பாகுபதமாக காய்ச்சி சிறிது நெய் விட்டு இறக்கி கிளறி வைத்துக் கொண்டு அந்த லேகியத்தில் ஒரு நாளைக்கு மூன்று வேளை ஐந்து கிரெயின் அளவு சாப்பிட்டு வர மூக்கிலிருந்து நீர் வடிதல் நின்று விடும்.
முள் தைத்து விட்டதா?
காவில் முள் குத்தி அது ஓடித்துக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டால் அந்த இடத்தில் நல்லெண்ணொயை தேய்த்து வரலாம் அல்லது எள்ளை அரைத்து அந்த இடத்தில் வைத்துக் கட்டி அதன் மீது நல்லெண் ணெய் விட்டு வரலாம். முள் மக்கி தானாகவே வெளி வந்து விடும் சீழ் பிடிக்காது
No comments:
Post a Comment