இருதயம் பலமடைய...
* திராட்சைப் பழத்தை பள்ளீரில் ஊற வைத்து கொஞ்ச நேரம் கழித்து அதைப் பிசைந்து வடிகட்டி சிறிது சிறிதாக அருந்திவர இருதயம் பலப்படும்.
சுத்தப்பட்டுத் துணியைக் கொளுத்தி அதன் சாம்பலில் ஓர் அரிசி எடை எடுத்து தேனில் குழைத்து சாப்பிட இருதயம் பலமடையும். ஓட்டடையை எடுத்தும் கஷாயம் வைத்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment