சீத பேதிக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 6 July 2021

சீத பேதிக்கு...

சீத பேதிக்கு...



கருவேல மரத்தின் காய்களில் பிஞ்சுமில்லாமல் முற்றிய காயுமில் லாமல் செங்காயாக பறித்து உலர்ந்தி இடித்து வைத்துக் கொண்டு 35 கிராம் எடுத்து 35 அவுல்ஸ் நீர் விட்டு 4 அவுன்சாக கண்ட வடிகட்டி வேளைக்கு 1 அவுள்ஸ் அல்லது 2 அவுள்ஸ் வீதம் காலை, மாலை கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர அமீபியாசிஸ் என்ற சீதபேதி சரியாகும்.

ஆவாரம் பூ செடியின் வேரை இடித்துச் சாறெடுத்து அடுப்பிலேற்றி இரவு முழுவதும் ஊறிய சாற்றை உட்கொள்ள ஆயுள் வரை சீதபேதியே வராது.

No comments:

Post a Comment