நகச் சுற்றுக்கு... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

நகச் சுற்றுக்கு...

 நகச் சுற்றுக்கு...




கொழுந்து வெற்றிலையில் கண்ணாம்பை நாராளமாகத் தடவி அதை அப்படியே அரைத்து நகத்தைக் கற்றி வைத்துக் கட்ட குணமாகும்.


தும்பைச் செடியில் நுளின், துளசி இலை இவற்றைச் சம் பங்கு எடுத்து


அரைத்து வைத்துக்கட்டலாம். வெற்றிலைக் காம்பை அரைத்து


வைத்துக் கட்டினாலும் நல்ல குணம் தெரியும்.


* பறங்கிச் சக்கையை எலுமிச்சம் பழ ரசத்தில் இழைத்து நகச்சுற்றின் மீது பற்றுபோட இரண்டொரு நாஸ்களின் சரியாகி விடும்.

No comments:

Post a Comment