இடுப்பு வலியும் மூட்டு வலியும் நீங்க...
இடுப்பு வலி, கை கால் மூட்டுவலி போன்றவற்றிற்கு பொன்னிறமாய் வறுத்த கோதுமை மாவை ஓர் அவுன்ஸ் எடுத்துக்கொண்டு அதோடுபோதுமான அளவு தேன் சேர்த்துப் பிசைந்து காலை மாலை சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
முருங்கைக் கீரையுடன் உப்பையும் சேர்த்து இடித்துச் சாறெடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்புப் பிடிப்பு விட்டுப்போகும். இரண்டொரு முறை தேய்த்தாலே நல்ல குணம் தெரியும்.
கடலையை ஊற வைத்து நன்றாக அரைத்து வெந்நீரில் கலந்து வலியுள்ள மூட்டுகளின் மேல் பற்றுப் போட்டு வர மூட்டு வலி நீரும்
No comments:
Post a Comment