இந்திரியம் வீணாகிறதா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 3 July 2021

இந்திரியம் வீணாகிறதா?

இந்திரியம் வீணாகிறதா?


சில இளைஞர்களுக்கு உற்ற வயதில். கனவில் இந்திரியம் வெளிப்பட்டு வீணாவதுண்டு. இதனால் உடல் பலவீளமடையும். கொஞ்சம் துளசி விதையை எடுத்து சுத்தம் செய்து அதை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலையில் அம்மியில் வைத்து அரைத்து அரை ஆழாக்குப் பாலில் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட கனவில் விந்து வெளியாவது நின்று விடும்.

No comments:

Post a Comment