கட்டிகளுக்கு...
* எருக்கம்பாலில் மஞ்சளை உரைத்துக் கட்டியின் உச்சியில் மட்டும்
காலை, மாலை தடவி வர கட்டி அப்படியே அமுங்கி விடும்.
பலாப் பாலை எடுத்து றெறிக்கட்டிகள், நீண்ட நாள்களாக பழுத்து உடையாத குளிர்க்கட்டிகள் ஆகியவற்றின் மேல் பூரி வர அவை எளிதில் உடையும் அல்லது அமுங்கி விடும்.
No comments:
Post a Comment