baby cold care (கண மாந்தம் போக...) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 3 July 2021

baby cold care (கண மாந்தம் போக...)

கண மாந்தம் போக...



குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் மார்புச்சளி, கன மாந்தம், மாந்த ஜுரம் இவை போக நல்வேளைப் பூவை சுத்தம் செய்து சாறு பிழித்து அத்துடன் கொஞ்சம் முலைப்பால் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சீக்கிரத்தில் குணமாகும்.

No comments:

Post a Comment