வெட்டை நோய் (கொனோரியா) சரியாக...
முள்ளங்கி விதையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தூள் செய்து நீரில் கலந்து காலை, மாவை சாப்பிட்டு வர கடுமையான வெட்டை நோயும் குணமாகும்.
ரஸ்தாளி வாழைப் பூவை மட்டையை நீக்கி நரம்போடு போட்டு கால் விட்டர் பசும்பால் விட்டு இடித்து சாற்றை வடிகட்டி பனங்கற்கண்டு சேர்ந்து காலையில் மட்டும் மூன்று நாள்கள் சாப்பிடவும் உலாவில் காரம், புளி தள்ளுபடி செய்யவும்.
No comments:
Post a Comment