நீமோனியா குணமாக...
*திப்பிலி, சுக்கு, மிளகு. அதிமதுரப்பால் இவற்றைத் தூள் செய்து தனித் தனித் நூளில் அரைகிராம் எடை எடுத்து 12 அவுன்ஸ் நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி தாலு மணிக்கு ஒரு தரம் வேளைக்கு ஓர் அவுள்ஸ் கொடுத்து வர நிமோனியா எனப்படும் கபவாத ஜுரம் குணமாகும்.
நெறி கட்டிக்கொண்டு சரமா?
மிளகைச் செடியிலிருந்து ஒரு பிடி இலையைக் கொண்டு வந்து கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒரு முடக்கு குடித்து வர நெறி கட்டிகள் கரைந்து குணமாகும்.
No comments:
Post a Comment