பல் முளைக்கிறதா?
குழந்தைக்குப் பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் அதனால் ஏற்படும் வலிப்பு நோய்களுக்கும் வேளைக்கு ஒரு ஸ்பூன்
அளவு திராட்சை ரசத்தைக் காலை, மாலை நேரங்களில் கொடுப்பது
சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது வயிற்றுப் போக்கு ஏற்படும். புளியாளாக் கீa; ஒரு பிடியும் வாழைப்பூ (ஆய்ந்தது) ஒரு பிடியும் எடுத்து இரண்டையும் ஆவியில் அவித்து சாறெடுத்து தேன் கலந்து காலை, மாலை கொடுத்து வரலாம். இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறை புதிதாக தயாரித்துக் கொடுத்து வரவும், வயிற்றுப் போக்கு நின்று விடும்.
No comments:
Post a Comment