எரிச்சலும் கண் நோயும் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 3 July 2021

எரிச்சலும் கண் நோயும்

எரிச்சலும் கண் நோயும்



ஆவாரம் பூ சாபத் தயாரித்து சாப்பிட்டு வர ஆண் பெண் உறுப்புகளின் எரிச்சல் நீங்கிச் சாந்தப்படும். ஆவாரம் பூவை வதக்கி, படுக்கைக்குப் போகுமுள் கண்களில் வைத்துக் கட்ட கண் நோய்கள் நீங்கும்.

சம்பங்கிப்பூ கண் நோய்களை குணப்படுத்த வல்லது. இப்பூவின் சாற்றையெடுத்து கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வாருங்கள்.
கண்கள் சிவந்து வலிக்கிறதா? ஆடா தொடைப் பூக்களைக் கொண்டு வந்து சுத்தம் செய்து கண்களின் மேல் வைத்துக் கட்ட வேண்டும். மூன்று தடவை கட்டினால் போதும் சரியாகிவிடும்.

இரவில் கண் தெரியாமல் அவதிப்படுவோர் கருந்துளசிச் சாற்றை இரண்டு துளிகள் கண்களில் விட்டுக் கொண்டால் நல்ல குணம்

தெரியும்.

கண் வலி வராமலிருக்க; எள்ளின் பூவைப் பறித்து பல்லில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனைப் பூக்களைத் தின்கிறீர்களோ அத்தனை வருடங்கள் கண் வலி வராது.

கண்களில் நீர் வழிந்தால் சுத்தமான பள்வீரினால் கண்களைக் கழுவ

சீக்கிரம் குணம் தெரியும்.

ஆப்பிளை தேனில் நனைத்து சாப்பிட சில வாரங்களில் கண்களுக்கு நல்ல அழகும் சிறந்த ஒளியும் உண்டாகும்.

No comments:

Post a Comment