உள்ளங்கை சொறசொரப்பு நீங்க...
* எலுமிச்சம்பழச் சாற்றை தேய்த்து வந்தாலே சில நாள்களில் உள்ளங்கை சொர சொரப்பு நீங்கி மிருதுவாகி விடும்.
உண்ணிகள் நீங்க...
*சிவருக்கு முகம், கழுத்து, கண், இரைப்பை இவற்றில் உண்ணிகள் வளர்ந்து முகத்தையே விகாரப்படுத்திவிடும். அதைப்போக்க நாயுருவி இலை ஒரு கைப்பிடி, ஒரு கண்டைக்காயளவு கண்ணாம்பு, இரண்டு குண்டுமணியளவு வாஷில் சோடா இம்மூன்றையும் சேர்த்து வைத்து உண்ணிகள் மீது போட ஒரு வாரத்தில் உதிர்த்து விடும்.
இரணக்கள்ளியை இடித்து சாறு எடுத்து பாலுண்ணி. மருவு ஆகியவற்றுக்கும், கால் ஆணி, சொர சொரப்பான மருக்கள் மேல் இரவு நேரம் தடவிவர அவை குணமாகும்.
No comments:
Post a Comment