பைத்தியம் தெளிய... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 4 July 2021

பைத்தியம் தெளிய...

 பைத்தியம் தெளிய...
பித்தம் அதிகரித்தால் பைத்தியம் பிடிக்கும். இருபீர்க்கன் விதைகளை பழைய சாதத் தண்ணீரில் ஊற வைத்து, தோலை உரித்து விட்டு, அந்தப் பழைய சாத தண்ணீரையே விட்டரைத்து, அந்த நீரிலேயே கலக்கி

உள்ளுக்குக் கொடுக்கவும். வாந்தி பேதி ஏற்படலாம், பேய்ப் பீர்க்க விதையாய் இருத்தால் சீக்கிரம் கேட்கும். அத்துடன் எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்து பச்சைத் தண்ணீரை குடம் குடமாக ஊற்றவும். சீக்கிரத்தில் பைத்தியம் தெளிந்து விடும்.


சங்கு புஷ்பத்தின் வேரை பசும்பாலில் அரைத்து காலையில் எண்பது நாள்கள் கொடுத்து வரவும், அல்லது கூயனத்தின் வேர், பட்டை, இலை, பூ. காப் இலைகளைக் கொண்டு வந்து தண்ணீரில் அரைத்து வெண்ணெய் சேர்த்து 90 நாள்கள் கொடுத்து வர வடைத்திடம்குணமாகும்.

No comments:

Post a Comment