பெரும்பாடு நீங்க...
பெரும்பாடு, வெள்ளை நீங்க மருதோன்றி இலையை அரைத்த நெல்லிக்காயளவு பகம்பாவில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை மூன்று தினங்கள் சாப்பிட்டால் போதும். புளி சேர்க்க கூடாது நவ்வ குணம் தெரியும்.
பேதியுடன் ஜூரமா?
குழந்தைக்கு பேதியுடன் காமும் இருந்தால் கற்பூரத்துள் அரிசி அனல் எடுத்து தணணீரில் கரைத்து உள்ளுக்குக் கொடுக்கலாம். ஓயாற அழுவதும் நிற்கும். ஈரல் வீக்கங்களும் குறையும். கரம் நிற்கும்.
No comments:
Post a Comment