அதிக ஆசை குறைய...
பத்து எறுமிச்சை இலைகள், கைப்பிடி நுளசி இரண்டையும் மைய அரைத்து ஒரு டம்ளர் பாலுடன் விழுமி வா 15 நாள்களில் உடல் சூடு குறைந்து வேட்கையும் தணிந்து மனம் மிகத் தெளிவாக இருக்கும். ஆண்மைக்குப் பழுது ஏற்பட்டு விடாது. வேகம் தான் குறையும்
கொகத் தொல்லை நீங்கட
மாம்பூக்கள், நொச்சி இலை, வேப்பிலை இவற்றில் எது கிடைக் கிறநோ அதை நன்கு காய வைத்து நெருப்பின் போட்டு புகை காட்ட கொசுக்கள் ஒடி விடும்.
No comments:
Post a Comment