இசிவு சரியாக...
* துளசி இலை, தும்பை இலை, இஞ்சி சம அளவு எடுத்து அம்மியில் வைத்து தட்டி அடுப்பில் சட்டியை ஏற்றி ஒரு ஸ்பூன் சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு நன்றாக வதக்கி எடுத்து கசக்கி சாறு பிழித்து குழந்தைகளுக்கு அரை சங்களவு வெந்நீருடன் கலந்து கொடுக்க இசிவு நிற்கும். பெரியவர்களுக்கு அரை அவுள்ஸ் கொடுக்க வேண்டும். ஆனால், கர்ப்பிணிகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது.
No comments:
Post a Comment