படர் தாமரை சரியாக...
*பப்பாளி காயைக் கீறினால் வெண்ணிறமான பால் வடியும். அதனை படர் தாமரையின் மீது தடவி வர சில நாள்களில் குணமாகும்.
படை சரியாக...
காட்டாமணக்குச் செடியின் தண்டை இடித்து சாறெடுத்து படை மீது தடவி வர குணம் தெரியும்.
பாண்டு ரோகம் சரியாக..
அதி போகத்தாலும் கூடா ஒழுக்கத்தாலும் கல்லீரல் சீர் கெட்டு பாண்டு ரோகம் ஏற்பட்டு எப்பொழுதும் ஆயாசமும் சோர்யும் ஏற்படும். கரிசலாங்கண்ணி இலையை இடிந்து சாறெடுத்து ஓர் அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர பாண்டு ரோகம் குணமடையும்.
No comments:
Post a Comment