தொண்டைக் கரகரப்பு நீங்க...
*மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து சம அளவு வெல்லம் சேர்த்து நெய் விட்டு லேகியம் போல் கிளறி இரண்டு வேளை ஐந்து கிராம் வீதம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கும்.
மாவிலையை கஷாயம் வைத்து தேன் கலந்து இரண்டு வேளை
சாப்பிட குரலில் தெளிவு ஏற்படும்.
No comments:
Post a Comment