உதிரப் போக்கு - பெரும்பாடு சரியாக...
பழுக்காத முற்றிய மாங்காயிள் மேல் தோலை நெய்யில் வதக்கி சர்க்கரை சேர்த்து இரண்டு தோலா வீதம் காலை, மாயை சாப்பிட்டு வர உதிரப் பெருக்கு நோய் குணமாகும்.
நல்ல புளியங்கொட்டையாக தேர்ந்தெடுத்து மேல் தோலை நீக்கி பருப்பை மட்டும் இடித்து தூள் செய்து சீசாவில் வைத்துக் கொண்டு அதிகாலையில் ஒரு ஸ்பூள் துளை ஓர் ஆழாக்கு பசுவின் மோரில் கயத்து சாப்பிட்டு வர பெரும்பாடு சரியாரும்.
No comments:
Post a Comment